Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maanidarin Appanarae - மானிடரின் அப்பனாரே

1. மானிடரின் அப்பனாரே!
எங்கள் ஜெபம் கேட்டிடும்;
உம்மையே எம் ஐயனாரே!
சேவிக்க அருள் செய்யும்
எங்கள் சேனை
இப்போ ஆசீர்வதியும்

2. சுத்த ஆவியின் வரத்தை,
அடியார்க்கு ஈந்திடும்;
மாளும் எங்கள் தேசத்தாரை,
அன்பாக இரட்சித்திடும்
எங்கள் சேனை
வெல்ல வழி காட்டிடும்

3. பரிசுத்த ஜீவியத்தில்
யாம் தேற கிருபை செய்யும்;
ஓயா விஸ்வாச ஜெபத்தில்
நிலை நிற்க அருளும்
எங்கள் சேனை
மூப்பர் தீட்சை செய்யுமேன்

4. பாவிகளை மீட்க வந்த
பராபர வஸ்துவே!
நீசர்க்காக ஜீவன் தந்த
மானிட அம்பரனே
எங்கள் சேனை
சக்தி பெறச் செய்யுமேன்

Maanidarin Appanarae – மானிடரின் அப்பனாரே Lyrics in English

1. Maanidarin appanaarae! Engal Jebam kaetdidum; ummaiyae em aiyanaarae! Sevikka arul seyyum engal senai ippo aaseervathiyum 2. Suththa aaviyin varaththai, atiyaarkku eenthidum; maalum engal thaesaththaarai, anpaaka iratchiththidum engal senai vella vali kaatdidum 3. Parisuththa jeeviyaththil yaam thaera kirupai seyyum; oyaa visvaasa jepaththil nilai nirka arulum engal senai mooppar theetchaை seyyumaen 4. Paavikalai meetka vantha paraapara vasthuvae! Neesarkkaaka jeevan thantha maanida amparanae engal senai sakthi perach seyyumaen

PowerPoint Presentation Slides for the song Maanidarin Appanarae – மானிடரின் அப்பனாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maanidarin Appanarae – மானிடரின் அப்பனாரே PPT
Maanidarin Appanarae PPT

எங்கள் சேனை செய்யும் செய்யுமேன் மானிடரின் அப்பனாரே ஜெபம் கேட்டிடும் உம்மையே எம் ஐயனாரே சேவிக்க அருள் இப்போ ஆசீர்வதியும் சுத்த ஆவியின் வரத்தை அடியார்க்கு தமிழ்