1. உம் குருசண்டை இயேசுவே
வைத்தென்னைக் காத்திடும்
கல்வாரி ஊற்றினின்று
பாயுது ஜீவாறு
சிலுவை சிலுவை என்றும் என் மகிமை
அக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும்
2. குருசண்டை நின்ற என்னை
கண்டார் இயேசு அன்பால்;
வீசிற்றென்மேல் ஜோதியே
காலை விடிவெள்ளி – சிலுவை
3. தேவ ஆட்டுக்குட்டியே
தாரும் குருசின் காட்சி;
அதன் நிழலிலென்றும்
செல்லத் துணை செய்யும் – சிலுவை
4. காத்திருப்பேன் குருசண்டை
நம்பி நிலைத்தென்றும்
நதிக் கப்பால் பொன்கரை
நான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை
உம் குருசண்டை இயேசுவே-Um Kurusandai Yesuvae Lyrics in English
1. Um kurusanntai Yesuvae vaiththennaik kaaththidum kalvaari oottinintu paayuthu jeevaaraு siluvai siluvai entum en makimai akkarai sernthennaathmaa ilaippaaraுm mattum 2. Kurusanntai ninta ennai kanndaar Yesu anpaal; veesittenmael jothiyae kaalai vitivelli – siluvai 3. Thaeva aattukkuttiyae thaarum kurusin kaatchi; athan nilalilentum sellath thunnai seyyum – siluvai 4. Kaaththiruppaen kurusanntai nampi nilaiththentum nathik kappaal ponkarai naan sernthidu mattum – siluvai
PowerPoint Presentation Slides for the song உம் குருசண்டை இயேசுவே-Um Kurusandai Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusandai Yesuvae – உம் குருசண்டை இயேசுவே-Um PPT
Kurusandai Yesuvae PPT
உம் குருசண்டை இயேசுவே-Um Kurusandai Yesuvae Song Meaning
1. Jesus is your cross
Will wait for Vaithen
From the fountain of Calvary
As Baidu Jee
The cross is my glory forever
Only the soul can rest in Akara
2. Me who stood in the crosshairs
Jesus saw with love;
Throw away the torch
Morning Dawn – Cross
3. Lamb of God
View of Darum Krus;
In its shadow
Companion – Cross
4. I will wait for you
Believe forever
Ponkarai by river boat
I add only – the cross
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிலுவை குருசண்டை உம் இயேசுவே வைத்தென்னைக் காத்திடும் கல்வாரி ஊற்றினின்று பாயுது ஜீவாறு மகிமை அக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் நின்ற என்னை கண்டார் இயேசு அன்பால் தமிழ்
