Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuraivilla Devan Nam Devan - குறைவில்லா தேவன் நம் தேவன்

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு – 2 
பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே – 2 

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு – 2 
துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் – 2 

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு – 2 
பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே – 2 

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன் Lyrics in English

Kuraivilla Devan Nam Devan – kuraivillaa Dhevan nam Dhevan kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  paavaththil ulalhintayaa kalvaari Nnokkividu – 2  Parisuththa iraththaththinaal paavangal pokkuvaarae – 2  kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  thunpam thollai kashdamaa kalvaari Nnokkividu – 2  thunpaththai sumantha Dhevan inpaththai thanthiduvaar – 2  kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  Nnoyin paadu vaenndaamaa kalvaari Nnokkividu – 2  paadukal aetta karam suka vaalvu tharukintathae – 2 

PowerPoint Presentation Slides for the song Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன் PPT
Kuraivilla Devan Nam Devan PPT

தேவன் கல்வாரி குறைவில்லா நம் குறைகளை நீக்குபவர் நாயகன் அல்லோ பாவத்தை போக்குபவர் நோக்கிவிடு Devan Kuraivilla Nam பாவத்தில் உழல்ஹின்றாயா பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் தமிழ்