Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubaye Ennai Innalvarai - கிருபையே என்னை இந்நாள் வரையும்

கிருபையே என்னை இந்நாள் வரையும்
காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2

1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர்
பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்
உந்தன் அன்பினால் என்னை நிறுத்த
– கிருபையே

2.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்
ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்திரே
ஜெயகீதங்கள் பாடவைத்திரே
– கிருபையே

3.என்றென்றுமாக கிருபையை தந்து
கொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே என்றிரே
என் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே

கிருபையே என்னை இந்நாள் வரையும் -Kirubaye Ennai Innalvarai Lyrics in English

kirupaiyae ennai innaal varaiyum
kaaththathae en Yesuvae um kirupaiyae _2

1.paathaiyil kashdam anukidum pothu
pangam varaa neen ennaith thaangineer
pelan thanthu karaththaal thookkineer ennai neer
unthan anpinaal ennai niruththa
– kirupaiyae

2.sothanaiyaalae sornthidumpothu
sonthamena neer ennaich santhiththeer
jothiyai en munnil joliththidach seythirae
jeyageethangal paadavaiththirae
– kirupaiyae

3.ententumaaka kirupaiyai thanthu
konnteer ennai immannnil piriththu
en arum makanae kaappaenae entirae
en thanthai kaiviteer ennaiyae – kirupaiyae

PowerPoint Presentation Slides for the song கிருபையே என்னை இந்நாள் வரையும் -Kirubaye Ennai Innalvarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaye Ennai Innalvarai – கிருபையே என்னை இந்நாள் வரையும் PPT
Kirubaye Ennai Innalvarai PPT

கிருபையே என்னை தந்து நீர் இந்நாள் வரையும் காத்ததே இயேசுவே உம் பாதையில் கஷ்டம் அணுகிடும் பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர் பெலன் கரத்தால் தமிழ்