Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Thantheenga - என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga

lyrics
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
என் சாபத்த எல்லா செதரடிசீங்க
என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க
கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க
என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க

என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க

என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க

Charanam

உயர் மலைகளும் கண்மலை போல
நிமிர்ந்து நிக்குற கோட்டைய போல
அரணா பாது காத்து கொண்டீங்க

நான் சுகவினமா இருக்கும் போதும்
மனசுக்குள்ள அழுவும் போதும்
அப்பா புது பெலன தந்தீங்க

என் ஜெபதுக்குஎல்லாம் செவி கொடுத்து
ஜெயத்த மட்டுமே தந்தீங்க
என் துதிக்கு எல்லாம் பாத்திரரே
உங்க நாமத்த சொல்ல வச்சீங்க

உன் ரட்சிப்பை எல்லாம்
எனக்கு தந்தீங்க
மனசெல்லாம் மகிழ ஆசிர்வதிச்சீங்க

என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க

என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
என் சாபத்த எல்லா செதரடிசீங்க
என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க
கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க
என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க

என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க

என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga Lyrics in English

lyrics
ennil adangaa kirupa thantheenga
en aayusu naala peruka pannnneenga
en saapaththa ellaa setharatiseenga
en paavaththa ellaam patharatiseenga
kadum paathaiyila edarum pothum thookki vittinga
en vaalkkaiyila thokkum pothum kai koduththeenga

enna thaangureenga
enna thaettureenga
enna uyarththuringa
oli aeththuringa
enna aenthureenga
enna sumakkureenga
enna viduviseenga
vali nadaththuneenga

ennil adangaa kirupa thantheenga
en aayusu naala peruka pannnneenga

Charanam

uyar malaikalum kannmalai pola
nimirnthu nikkura kottaைya pola
arannaa paathu kaaththu konnteenga

naan sukavinamaa irukkum pothum
manasukkulla aluvum pothum
appaa puthu pelana thantheenga

en jepathukkuellaam sevi koduththu
jeyaththa mattumae thantheenga
en thuthikku ellaam paaththirarae
unga naamaththa solla vachchaீnga

un ratchippai ellaam
enakku thantheenga
manasellaam makila aasirvathichchaீnga

enna thaangureenga
enna thaettureenga
enna uyarththuringa
oli aeththuringa
enna aenthureenga
enna sumakkureenga
enna viduviseenga
vali nadaththuneenga

ennil adangaa kirupa thantheenga
en aayusu naala peruka pannnneenga
en saapaththa ellaa setharatiseenga
en paavaththa ellaam patharatiseenga
kadum paathaiyila edarum pothum thookki vittinga
en vaalkkaiyila thokkum pothum kai koduththeenga

enna thaangureenga
enna thaettureenga
enna uyarththuringa
oli aeththuringa
enna aenthureenga
enna sumakkureenga
enna viduviseenga
vali nadaththuneenga

ennil adangaa kirupa thantheenga
en aayusu naala peruka pannnneenga

PowerPoint Presentation Slides for the song என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Thantheenga – என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga PPT
Kirubai Thantheenga PPT

தந்தீங்க போதும் என்னில் அடங்கா கிருப ஆயுசு நாள பெருக பண்ணீங்க தாங்குறீங்க தேற்றுறீங்க உயர்த்துறிங்க ஓளி ஏத்துறிங்க ஏந்துறீங்க சுமக்குறீங்க விடுவிசீங்க வழி நடத்துனீங்க தமிழ்