Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kavalai Padaathe - கவலைப்படாதே மகனே

கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2)

உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே

காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே

துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Lyrics in English

Kavalaippadaathae makanae kavalaippadaathae
Kavalaippadaathae makalae kavalaippadaathae (2)

Unnai entum visaarikkum paramapithaa
Un arukae irukkiraar kalangaathae (2)
Unnaiyum naesikkum thakappanavar
Un kurai ellaam neekgeeduvaar (2) – kavalaippadaathae

Kaakkaikalai poshikkum thaevanavar
Anuthinamum nadaththuvaar kalangaathae (2)
Pookkalai uduththidum raajanavar
Kannmanni pol unnai kaaththiduvaar (2) – kavalaippadaathae

Thuyaramellaam purinthidum theyvamavar
Un paaram siluvaiyil sumanthaarae (2)
Kavalaikal avaridam solli vidu
Kannnneerkal yaavaiyum thutaiththiduvaar (2) -kavalaippadaathae

PowerPoint Presentation Slides for the song Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே PPT
Kavalai Padaathe PPT

கவலைப்படாதே உன்னை கலங்காதே மகனே மகளே விசாரிக்கும் பரமபிதா அருகே இருக்கிறார் உன்னையும் நேசிக்கும் தகப்பனவர் குறை நீக்கீடுவார் காக்கைகளை போஷிக்கும் தேவனவர் அனுதினமும் நடத்துவார் தமிழ்