Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Nampitunkal - கர்த்தரை நம்பிடுங்கள்

கர்த்தரை நம்பிடுங்கள்
       அவர் கைவிடவேமாட்டார்
 

1.   உயிர்வாழ எதை உண்போம்
      உடல் மூட எதை உடுப்போம்
      என்றே கலலைப்படல் வேண்டாம்
      உணவை விட உயிரும்
      உடையைவிட உடலும்
      உயிர்ந்ததை அல்லவா
      வானத்துப் பறவையைப் பாருங்கள்
      அவை விதைப்பதுமில்லை
      அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
       கர்த்தர் காக்கின்றார்
 
 
2.   கவலைப்படுவதினால்
      எவன் தன் வளர்த்தியிலே
      ஒரு முழம் கூட்ட முடியும்
      எதை உடுப்போம் என்று
      கவலையே வேண்டாம்
      சொல்வதைக் கேளுங்கள்
      வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
      அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
      கர்த்தர் உடுத்துகின்றார்

Karththarai Nampitunkal Lyrics in English

karththarai nampidungal
       avar kaividavaemaattar
 

1.   uyirvaala ethai unnpom
      udal mooda ethai uduppom
      ente kalalaippadal vaenndaam
      unavai vida uyirum
      utaiyaivida udalum
      uyirnthathai allavaa
      vaanaththup paravaiyaip paarungal
      avai vithaippathumillai
      aruppathumillai serththu vaippathillai
       karththar kaakkintar
 
 
2.   kavalaippaduvathinaal
      evan than valarththiyilae
      oru mulam kootta mutiyum
      ethai uduppom entu
      kavalaiyae vaenndaam
      solvathaik kaelungal
      vayalveli malarkalaip paarungal
      avai ulaippathumillai noorpathumillai
      karththar uduththukintar

PowerPoint Presentation Slides for the song Karththarai Nampitunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Nampitunkal – கர்த்தரை நம்பிடுங்கள் PPT
Karththarai Nampitunkal PPT

தமிழ்