🏠  Lyrics  Chords  Bible 

Karththar Nallavar Thuthiyunkal PPT - கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது


Karththar Nallavar Thuthiyunkal PowerPoint



Karththar Nallavar Thuthiyunkal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் Lyrics

Karththar Nallavar Thuthiyunkal PPT

Download Karththar Nallavar Thuthiyunkal Tamil PPT