🏠  Lyrics  Chords  Bible 

Karththar En Pakkamaakil PPT - கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.


Karththar En Pakkamaakil PowerPoint



Karththar En Pakkamaakil - கர்த்தர் என் பக்கமாகில் Lyrics

Karththar En Pakkamaakil PPT

Download Karththar En Pakkamaakil Tamil PPT