Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharae Allamal - கர்த்தரே அல்லாமல் தேவன் யார்

Lyrics
கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார் – 2
என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2
ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2
எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும் – 2
கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae Allamal Lyrics in English

Lyrics
Karththarae allaamal Dhevan yaar
Thaevanaiyanti kannmalaiyum yaar – 2
Ennai pelaththaal itaikkatti
Thirantha vaasalai tharukiraar – 2

Karththarin naamam palaththa thurukam
Neethimaan oti sukamaay iruppaan – 2

Karththar en meypparaay irukkiraar
Naan entum thaalchchi ataivathillai – 2
Aaththumaavai niththamum thaetti
Neethiyin paathaiyil nadaththuvaar – 2

Karththarin naamam palaththa thurukam
Neethimaan oti sukamaay iruppaan – 2

Marana pallaththaakkil nadanthaalum
Pollaappukku naan payappataen – 2
Enthan Dhevan ennotae iruppaar
Ellaa mathilaiyum thaanndiduvaen – 2

Karththarin naamam palaththa thurukam
Neethimaan oti sukamaay iruppaan – 2

Jeevanulla naatkal ellaam
Nanmai kirupai ennai thodarum – 2
Karththaro enthan patchaththil irukka
Manushan enakku enna seyvaan – 2

Karththarin naamam palaththa thurukam
Neethimaan oti sukamaay iruppaan – 2

PowerPoint Presentation Slides for the song கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae Allamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharae Allamal – கர்த்தரே அல்லாமல் தேவன் யார் PPT
Kartharae Allamal PPT

கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் தேவன் என்னை எந்தன் Lyrics கர்த்தரே அல்லாமல் தேவனையன்றி கண்மலையும் பெலத்தால் இடைக்கட்டி திறந்த தமிழ்