கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானித்தால்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
குடும்பமாக பணிகிறோம்
1. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே
2. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்தீர் உம் தழும்புகளால்
திருரத்தத்தால் என்னை காத்தவரே
3. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் எம் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால்
Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English
karththar seytha nanmaikalai
ninaiththu thiyaaniththaal
sthoththiram Yesunaathaa
kudumpamaaka pannikirom
1. thikaiyaathae entavarae
thikaikkumpothu kaaththavarae
kalangaathae entavarae
kalangumpothu kaaththavarae
2. viduvippaen entavarae
viyaathiyin naeraththil kaaththavarae
viduviththeer um thalumpukalaal
thiruraththaththaal ennai kaaththavarae
3. um kirupai pothumenten
immaanuvaelanaay vanthavarae
emmaaththiram em kudumpam
unthan kirupaiyai ninaiththittal
PowerPoint Presentation Slides for the song Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை PPT
Karthar Seitha Nanmaigal PPT
Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Song Meaning
The benefits of the Lord
If you think and meditate
Praise be to Jesus
We work as a family
1. Do not be dismayed
O one who waits while bewildered
Kalangade himself
A watcher when disturbed
2. He who will deliver
A protector in times of sickness
You freed me from your scars
O Thou who preservest me with Thy blood
3. Your grace is sufficient
He who came as Immanuel
We are just our family
If I think of your grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்