Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Ennai Visarippavar - கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்

2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம்
உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
அவரின் உத்தரவில்லா தொன்றும்
கீழே விழாது என்று அறிவேன் நான்

3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ

4. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போக செய்வாரே

5. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்

கர்த்தர் என்னை விசாரிப்பவர் -Karthar Ennai Visarippavar Lyrics in English

karththar ennai visaarippavar
karththar ennai aatharippavar
karththar ennai uyarththupavar
karththar ennaith thappuvippavar

1. peyaraich sollik kooppittu ennai
avar niththam nadaththich selvathaal
enthan kavalai paaraththai muttum
avar meethu vaiththiduvaen naan

2. enthan thalaiyilulla mayirellaam
unnatharae ennnni vaiththullaar
avarin uththaravillaa thontum
geelae vilaathu entu arivaen naan

3. thaevan enthan patchaththil irukka
manithan enakku ennathaan seyvaan
enthan kannnneeraith tham thuruththiyil
avarin kanakkil vaiththullaarallo

4. valathu karaththaip pitiththu ennaiyum
unathu thunnai naan entu solli
valakkaaduvor anaivaraiyumae
vetkappattu poka seyvaarae

5. thaevan thamathu aisuvariyaththinaal
enthan kuraikalai ellaamae
kiristhu Yesuvukkul makimaiyil
niraivaakkuvaarae kavalai aen

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என்னை விசாரிப்பவர் -Karthar Ennai Visarippavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Ennai Visarippavar – கர்த்தர் என்னை விசாரிப்பவர் PPT
Karthar Ennai Visarippavar PPT

கர்த்தர் என்னை விசாரிப்பவர் -Karthar Ennai Visarippavar Song Meaning

The Lord is my examiner
The Lord is my supporter
The Lord is my lifter
The Lord is my deliverer

1. Call me by name
Because he conducts eternally
Whose worries are burdened
I will put it on him

2. All the hairs on whose head
Your Highness has counted
Without his order it will suffer
I know it won't fall down

3. On whose side may God be
What will man do to me?
Whose tears in his accordion
Those who keep it in his account

4. Hold the right hand and me
Saying that I am your partner
All litigants
Shame on you

5. God by His riches
Whose shortcomings are all
In glory in Christ Jesus
Why worry about completion?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் கர்த்தர் என்னை கவலை அவரின் தேவன் விசாரிப்பவர் ஆதரிப்பவர் உயர்த்துபவர் என்னைத் தப்புவிப்பவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு நித்தம் நடத்திச் செல்வதால் பாரத்தை முற்றும் தமிழ்