🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Pakkamaagil PPT - கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்குப் பயம் ஏன்
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்
அப்போதென்மேலே வந்த
பொல்லாவினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு போலே ஆம்.


Karthar En Pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் PowerPoint



Karthar En Pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில் Lyrics

Karthar En Pakkamaagil PPT

Download Karthar En Pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் Tamil PPT