Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Munbaaga - கர்த்தர் என் முன்பாக போவார்

கர்த்தர் என் முன்பாக போவார்
கர்த்தர் என் முன்பாக போவார்
கொனலான வழியை செவ்வையாக்கி
கர்த்தர் என் முன்பாக போவார்

பயப்படாதே என்று சொன்னார்
திகையாதே என்று சொன்னார்
நானே உன் தேவன் 
உன்னை பலப்படுத்தி
வலகரத்தால் நடத்திடுவேன் 

சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
தேள்களின் மேல் அதிகாரம்
சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
அதிகாரம் எனக்கு தந்தார்

உனக்கு விரோதமாக 
மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
ஒருவரும் எதிர்ப்பதில்லை

Karthar En Munbaaga Lyrics in English

Karththar en munpaaka povaar
Karththar en munpaaka povaar
Konalaana valiyai sevvaiyaakki
Karththar en munpaaka povaar

Payappadaathae entu sonnaar
Thikaiyaathae entu sonnaar
Naanae un Dhevan 
Unnai palappaduththi
Valakaraththaal nadaththiduvaen 

Sarppaththin mael athikaaram
Thaelkalin mael athikaaram
Saththuruvin seyalai maerkkolla
Athikaaram enakku thanthaar

Unakku virothamaaka 
Manthiramillai kurisolluthalumillai
Uyirodu irukkum naatkalellaam
Oruvarum ethirppathillai

PowerPoint Presentation Slides for the song Karthar En Munbaaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Munbaaga – கர்த்தர் என் முன்பாக போவார் PPT
Karthar En Munbaaga PPT

கர்த்தர் முன்பாக போவார் அதிகாரம் சொன்னார் கொனலான வழியை செவ்வையாக்கி பயப்படாதே திகையாதே நானே தேவன் உன்னை பலப்படுத்தி வலகரத்தால் நடத்திடுவேன் சர்ப்பத்தின் தேள்களின் சத்துருவின் தமிழ்