🏠  Lyrics  Chords  Bible 

Karthaavai Nambuvorai PPT - கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.


Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை PowerPoint



Karthaavai Nambuvorai - கர்த்தாவை நம்புவோரை Lyrics

Karthaavai Nambuvorai PPT

Download Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Tamil PPT