Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanniyaakumari Muthal - கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே

கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2  
 
1.   பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2

2.   உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2  

3.   கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2
 

Kanniyaakumari Muthal Lyrics in English

kanniyaakumari muthal jammu – kaashmeer varaipaaratha thaesam Yesuvai ariyattumae paaratham nam paaratham Yesuvai ariyattumae – 2  
 
1.   paaril engum Yesuvin naamam solluvompaavam theerkka vanthonai saatchi pakaruvomaayusin naalellaam vaalththippaadiduvom – 2

2.   ulaka vaalkkai kurukiyathae seekkiram kadanthidumulaka meetpar Yesuvin varukai sameepamaethaesam aliyuthu paar! Yesu varappokiraar – 2  

3.   kannnneerotae jepiththiduvom ithayaththai oottiduvomthiyaakaththotae seyalpaduvom ullaththai koduththiduvomYesu kiristhuvukkaay vaalvai arppannippom – 2
 

தமிழ்