🏠  Lyrics  Chords  Bible 

Kalikooruvom Karthar Nam PPT - களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்
நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?


Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே PowerPoint



Kalikooruvom Karthar Nam - களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Lyrics

Kalikooruvom Karthar Nam PPT

Download Kalikooruvom Karthar Nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Tamil PPT