Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalame Devanai Thedu - காலமே தேவனைத் தேடு ஜீவ

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சிரான நித்திய ஜீவனை நாடு

மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு

பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனு வேலனைப் பணிய

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே

Kalame devanai thedu Lyrics in English

Kaalamae thaevanaith thaedu jeeva kaarunnyar paatham panninthu mantaduseelamudan patham paatikkonndaadu siraana niththiya jeevanai naadumannuyirkkaay mariththaarae manu maintha nenanaamaam vaiththirunthaarae un siruttikarai nee uthayaththilennnu ullanganinthu thani Jebam pannnupaavach sothanaikalai vellu ketta paarudal paeyudan porukku nillu jeeva kireedanj siraththilanniyach sinthanai sey manu vaelanaip panniyasiraுvarkal ennidanj serath thatai seyyaa thirungalentar manathaara paraloka selva mavarkkup palikkum paakkiyamellaam paranthu jolikkumvaelaiyunakkuk kaikooda sathya vaethan kirupai varaththai mantada kaalai thaeduvor enaik kanndataivorae kannviliththu jepanj seyyumentarae

PowerPoint Presentation Slides for the song Kalame devanai thedu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalame Devanai Thedu – காலமே தேவனைத் தேடு ஜீவ PPT
Kalame Devanai Thedu PPT

Kalame devanai thedu Song Meaning

Life is always searching for God
Pray at the feet of Karunya

Sing Padam with Seelam
Sirana is the land of eternal life

Mannuirkai Marithare Manu
You have a quiet name
You will wake up your little one
Pray inwardly

Overcome the temptations of sin
Stand up for battle with Barudal Bei
The crown of life
Think about it and work on it

Children are not allowed to join me
Seiya returned kindly
Heavenly wealth will be offered to Mavar
All the blessings will spread and shine

Hand to hand is also true
To plead for the boon of Vedan
Those who seek the morning will find me
Keep your eyes open and pray

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜீவ மனு காலமே தேவனைத் தேடு காருண்யர் பாதம் பணிந்து மன்றாடுசீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சிரான நித்திய ஜீவனை நாடுமன்னுயிர்க்காய் மரித்தாரே மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே தமிழ்