🏠  Lyrics  Chords  Bible 

Kaarirul Velayil Christmas PPT - காரிருள் வேளையில்

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2)
விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2
வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்


Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas PowerPoint



Kaarirul Velayil Christmas - காரிருள் வேளையில் Lyrics

Kaarirul Velayil Christmas PPT

Download Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas Tamil PPT