🏠  Lyrics  Chords  Bible 

Jeyithaare Jeyithaare PPT - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

Jeyithaare Jeyithaare
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும்


Jeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே PowerPoint



Jeyithaare Jeyithaare - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு Lyrics

Jeyithaare Jeyithaare PPT

Download Jeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே Tamil PPT