🏠  Lyrics  Chords  Bible 

Jeevan thantha Devan PPT - ஜீவன் தந்த தேவன்

வாட்டமுற்று சுற்றி திரிந்த ஆடுகுட்டி நான்..
என்னில் நாட்டம் கொண்டு என்னை கண்ட அன்பு கர்த்தரே..
கரம் நீட்டி என்னை தொட்டு தூக்கி தோலில் வைத்த..
மீட்பரான இயேசுவை நான் எண்ணி துதிக்கிறேன்


Jeevan thantha Devan – ஜீவன் தந்த தேவன் PowerPoint



Jeevan thantha Devan - ஜீவன் தந்த தேவன் Lyrics

Jeevan thantha Devan PPT

Download Jeevan thantha Devan – ஜீவன் தந்த தேவன் Tamil PPT