பல்லவி
ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை
அனுபல்லவி
அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா. – ஜெப
சரணங்கள்
1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப
2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்;
சடமுலகப் பேயை வெல்லும்-நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப
3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. – ஜெப
ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Lyrics in English
pallavi
jepa sinthai enil thaarum, thaevaa,-ennai
anupallavi
apayamen runakkukkai
aliththaen porpaathaa. – jepa
saranangal
1. unnmai manatho dunnaik kenja,-ula
kennna mellaam akatti urimaiyae minja,
thonmai aayakkaaran polanja,-pava
thoshamakalath thiruraththam ullinja – jepa
2. itaividaamal seyyum ennnam-en
ithayaththil uthayamaay ilangidap pannnum;
sadamulakap paeyai vellum-nar
saathaka munndaakath thayaisey ennullam. – jepa
3. ookkamudan jepam seyya,-thakaa
Nnokka mellaam kettu norungiyae naiya,
paeykkana modupor seyya,-nal
aakkam enil thanthu aekkam theernthuyya. – jepa
PowerPoint Presentation Slides for the song ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Sinthai Ennil Thaarum – ஜெப சிந்தை எனில் தாரும் PPT
Jeba Sinthai Ennil Thaarum PPT

