🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Sumanthu Kontaarae PPT - இயேசு சுமந்து கொண்டாரே

இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
     இயேசுவின் காயங்களால்
     சுகமானேன் சுகமானேன்
 
1.   பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்
 
2.   என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


Iyaesu Sumanthu Kontaarae PowerPoint



Iyaesu Sumanthu Kontaarae - இயேசு சுமந்து கொண்டாரே Lyrics

Iyaesu Sumanthu Kontaarae PPT

Download Iyaesu Sumanthu Kontaarae Tamil PPT