Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Paatham Enakkup Poethum - இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
 
1.   பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
 
2.   இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
 
3.   காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
 
4.   கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
 
5.   என்னை விட்டு எடுபடாத
நல்லபங்கு இது – எனக்கு
 
6.   எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Iyaesu Paatham Enakkup Poethum Lyrics in English

Yesu paatham enakkup pothum
entha naalum aananthamae (2)
 
1.   paatham amarnthu kannnneer sinthi
kathari aluthiduvaen – naan
 
2.   iravum pakalum vaethavasanam
thiyaanam seythiduvaen – naan
 
3.   kaaththirunthu pelanatainthu
kalukaip pol parappaen – naan
 
4.   kasantha maaraa mathuramaakum
ekipthu akantidumae – kotiya
 
5.   ennai vittu edupadaatha
nallapangu ithu – enakku
 
6.   ethai ninaiththum kalangamaattaen
entum thuthiththiduvaen – naan

PowerPoint Presentation Slides for the song Iyaesu Paatham Enakkup Poethum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Paatham Enakkup Poethum – இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Iyaesu Paatham Enakkup Poethum PPT

தமிழ்