Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ivarae Perumaan - இவரே பெருமான்

பல்லவி

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே

Ivarae Perumaan – இவரே பெருமான் Lyrics in English

Pallavi

Ivarae perumaan , mattap
Paer alavae poomaan – ivarae perumaan

Saranangal

1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு
Pavavinai yaathumae theriyaar – ip
Puvanameethu namakkuriyaar – ivarae

2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak
Karuma irulai neekkum oliyaam – theyvam
Irukkun thalanjal vaasal valiyaam – ivarae

3. Palapinni theerkkum parikaari – sollum
Valamaiyil mikka vipakaari – ek
Kulaththukkum nalla upakaari – ivarae

4. Aranj seyvathinil oru siththan – kodu
Maramvidu pavarkkarul muththan – ingae
Iranthork kuyireeyum karththan – ivarae

5. Alakai thanai jeyiththa veeran – pava
Ulakai ratchiththa elirpaeran – vinn
Nulaku vaal thaeva kumaaran – ivarae

6. Ponnulakath thanilvaal yokan – arul
Thunna ulakil nanmaith thaekan – nampaal
Thannai yaliththa or thiyaakan – ivarae

PowerPoint Presentation Slides for the song Ivarae Perumaan – இவரே பெருமான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivarae Perumaan – இவரே பெருமான் PPT
Ivarae Perumaan PPT

இவரே பெருமான் பல்லவி மற்றப் அலவே பூமான் சரணங்கள் கவலைக் கிடங்கொடுத் தறியார் பவவினை யாதுமே தெரியார் இப் புவனமீது நமக்குரியார் குருடர்களுக் குதவும் விழியாம் தமிழ்