Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Devane Engal - இஸ்ரவேலின் தேவனே எங்கள்

இஸ்ரவேலின் தேவனே எங்கள்

ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே எங்கள்
ஆருயிர் நண்பனே

1. உளையான சேற்றினின்று
என்னை விடுவித்த தேவனே
கன்மலைமேல் நிறுத்தி என்னை
உயர்த்திய தேவனே – இஸ்ரவேலின்

2. என்னை பிழைக்க வைத்தீர்
உந்தன் சாட்சியாய் மாற்றினீர்
கவலையிலும் கண்ணீரிலும் (எந்தன்)
உதவின எபிநேசரே – இஸ்ரவேலின்

3. புதுவாழ்வு அளித்தவரே
புதிய பெலனால் நிரப்பிடுமே
உயிருள்ள நாட்களெல்லாம் (எந்தன்)
உயர்த்தியே பாடுவேன் – இஸ்ரவேலின்

Isravelin Devane Engal Lyrics in English

Isravaelin thaevanae engal

Eesaakkin thaevanae
Aapirakaamin thaevanae engal
Aaruyir nannpanae

1. Ulaiyaana settinintu
Ennai viduviththa thaevanae
Kanmalaimael niraுththi ennai
Uyarththiya thaevanae – isravaelin

2. Ennai pilaikka vaiththeer
Unthan saatchiyaay maattineer
Kavalaiyilum kannnneerilum (enthan)
Uthavina epinaesarae – isravaelin

3. Puthuvaalvu aliththavarae
Puthiya pelanaal nirappidumae
Uyirulla naatkalellaam (enthan)
Uyarththiyae paaduvaen – isravaelin

PowerPoint Presentation Slides for the song Isravelin Devane Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Devane Engal – இஸ்ரவேலின் தேவனே எங்கள் PPT
Isravelin Devane Engal PPT

இஸ்ரவேலின் தேவனே எங்கள் ஈசாக்கின் தேவனேஆபிரகாமின் எங்கள்ஆருயிர் நண்பனே உளையான சேற்றினின்றுஎன்னை விடுவித்த தேவனேகன்மலைமேல் நிறுத்தி என்னைஉயர்த்திய என்னை பிழைக்க வைத்தீர்உந்தன் சாட்சியாய் மாற்றினீர்கவலையிலும் தமிழ்