Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iradsanyam Magimai Thuthiganam Vallamai - இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை

இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா

பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணிபோல காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

சாலோமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

மரணத்தை வெண்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Iradsanyam Magimai Thuthiganam Vallamai Lyrics in English

iratchannyam makimai thuthikanam vallamai

Yesuvukku sonthamallavaa

aaviyin vallamai kirupai mael kirupai

tharukinta thaevan allavaa

paati sthoththarippaen

sangaீrththanam pannnniduvaen

ummil entum makilnthiduvaen

saaronin rojaa neerae

seeyonil periyavarae

saaththaanai jeyikka saththuvam alippeer

paaduvaen allaelooyaa

kaarunnyam ullavarae

karam patti nadaththidumae

kannmannipola kaaththittathaalae

paaduvaen allaelooyaa

saalomin raajaa neerae

samaathaana kaaranarae

shaalom entalae samaathaanam thaanae

paaduvaen allaelooyaa

maranaththai vennravarae

maraividamaanavarae

vasanaththai anuppi kunamaakkuveerae

paaduvaen allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Iradsanyam Magimai Thuthiganam Vallamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iradsanyam Magimai Thuthiganam Vallamai – இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை PPT
Iradsanyam Magimai Thuthiganam Vallamai PPT

தமிழ்