Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம்

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்,
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையில் தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா! நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே.

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Lyrics in English

1. Ippo naam pethlekaem sentu
Aachchariya kaatchiyaam
Paalanaana nam raajaavum
Pettaோrum kaanalaam;
Vaan jothi minnida
Theeviriththuch selvom,
Thoothar theengaanam geethamae
Kaetpom iththinamaam.

2. Ippo naam pethlekaem sentu
Aachchariya kaatchiyaam
Paalanaana nam raajaavum
Pettaோrum kaanalaam;
Thootharil siriyar
Thooya theyva mainthan;
Unnatha vaanalokamae
Unnting kavarudan.

3. Ippo naam pethlekaem sentu
Aachchariya kaatchiyaam
Paalanaana nam raajaavum
Pettaோrum kaanalaam;
Nammai uyarththumaam
Pithaavin makimai!
Munthi nammil anpukoornthaar,
Pottaுvom theyvanpai.

4. Appo naam aekamaayk kooti
Visvaasaththotinte
Sabaiyil thangum paalanin
Sannithi servomae;
Makilnthu pottaுvom
Jothiyil jothiyae!
Karththaa! Neer pirantha thinam
Konndaadath thakumae.

PowerPoint Presentation Slides for the song Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் PPT
Ippo Naam Bethlehem PPT

இப்போ பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம் போற்றுவோம் வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம் தூதர் தீங்கானம் கீதமே தமிழ்