இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
அல்லேலூயா (2)
சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2)
பாதாளம் தோற்குமே
இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபை இதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலம் இதுவே -2
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்துனீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர் -இந்த கல்லின்
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை /வீடு இதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே -2
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே -இந்த கல்லின்
பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர் -2
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே -இந்த கல்லின்
Keyboard Chords for Indha Kallinmel
Indha Kallinmel En Sabaiyai Kattuven Lyrics in English
intha kallin mael en sapaiyai kattuvaen
paathaalaththin vaasal athai maerkollaathae -2
sapaiyin thalaivar Yesuvae
moolaikku thalaikkal Yesuvae -2
allaelooyaa (2)
sapaithaan jeyikkumae
allaelooyaa (2)
paathaalam thorkumae
iraththam sinthi meetkappatta sapai ithuvae
suththam pera kiristhu thantha sthalam ithuvae -2
sapaithanil nilai naattineer
puthu manithanaay ennai maattineer
vaalkkaiyai selippaakkineer
kirupaiyaal uyarththuneer
ennai kirupaiyaal uyarththineer -intha kallin
jepaththinaal kattappatta sapai /veedu ithuvae
kudumpamaay innaiththa nal uravithuvae -2
aaviyin nalla thakappanae
sapai muluvathum engal sonthamae
vaettumaikal ingu illaiyae
kiristhuvin sareeramae
naangal kiristhuvin sareeramae -intha kallin
paarvonin vallamaikal muriya seytheer
yesapaelin thanthirangal aliya seytheer -2
elupputhal tharum akkini
engal jepaththilae patti eriyuthae
thataikalai athu thakarkkuthae
sapaithaan vellumae
entum sapaithaan vellumae -intha kallin
Keyboard Chords for Indha Kallinmel
PowerPoint Presentation Slides for the song Indha Kallinmel En Sabaiyai Kattuven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indha Kallinmel En Sabaiyai Kattuven – இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் PPT
Indha Kallinmel En Sabaiyai Kattuven PPT

