1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்
ஆ, இன்பம்!
பாவம் தொல்லை அங்கில்லையாம்
ஆ, இன்பம்!
பொன் வீணை! சுந்தர வீடு
ஜோதிமயத் தூதர் பாடும்
சங்கீத ஓசை அங்குண்டு
ஆ, இன்பம்!
இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba Logam Ontru Undaam PowerPoint
Inba Logam Ontru Undaam - இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Lyrics
Inba Logam Ontru Undaam PPT
Download இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba Logam Ontru Undaam Tamil PPT