🏠  Lyrics  Chords  Bible 

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum PPT - இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே-2


Immanuel Pirantharae Oru Murai Paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே PowerPoint



Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே Lyrics

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum PPT

Download Immanuel Pirantharae Oru Murai Paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Tamil PPT