இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே!
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே! – இதோ
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே! – இதோ
3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே! – இதோ
4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே! – இதோ
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் – இதோ
Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் Lyrics in English
Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasanj seykiraarae!
1. Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal – thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae! – itho
2. Thaeva aalayamum avarae
Thooya oli vilakkum avarae
Jeevanaalae tham janangalin – thaakam theerkkum
Suththa jeeva nathiyum avarae! – itho
3. Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthala mathuvae
Entum thuthiyudanae – athan vaasal ullae
Engal paathangal nirkirathae! – itho
4. Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidu mich – suviseshanthanai
Koori uyarththiduvom unaiyae! – itho
5. Munnotiyaay Yesu paran
Moolaik kallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom – itho
PowerPoint Presentation Slides for the song Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் PPT
Idho Manusharin Mathiyil PPT

