🏠  Lyrics  Chords  Bible 

Idhayam Kozhundhai Eriyum PPT - இதயம் கொழுந்தாய் எரியும் போது

Idhayam Kozhundhai Eriyum Podhu
இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே


Idhayam Kozhundhai Eriyum – இதயம் கொழுந்தாய் PowerPoint



Idhayam Kozhundhai Eriyum - இதயம் கொழுந்தாய் எரியும் போது Lyrics

Idhayam Kozhundhai Eriyum PPT

Download Idhayam Kozhundhai Eriyum – இதயம் கொழுந்தாய் Tamil PPT