🏠  Lyrics  Chords  Bible 

Idayargal Thantha Kaanikkai PPT - இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)


Idayargal Thantha Kaanikkai PowerPoint



Idayargal Thantha Kaanikkai - இடையர்கள் தந்த காணிக்கை போல Lyrics

Idayargal Thantha Kaanikkai PPT

Download Idayargal Thantha Kaanikkai Tamil PPT