Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathile oru natchaththiram vanthathe - வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே
என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2)
தூதர்கள் கூட்டம் ஆட பாட
மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட (2)

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

ஏரோது ராஜா பதைபதைக்க
சாத்தான் கூட்டம் ஓட்டமெடுக்க (2)
இரட்சகர் பிறந்தாரே எனக்கு
இரட்சிப்பு அளித்தாரே நமக்கு
இரட்சகர் பிறந்தாரே உனக்கு
இரட்சிப்பு அளித்தாரே நமக்கு.

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

தூரத்திலே பல ஞானிகள் பார்த்து
யூதருக்கு ராஜா எங்கே என்று கேட்டு (2)
தேடி வந்தனரே பரிசு தந்தனரே
தேடி வந்தனரே என் இயேசுவை
பரிசு தந்தனரே

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே
என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2)
தூதர்கள் கூட்டம் ஆட பாட
மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

Gospel Echos Community Lyrics in English

Vaanaththilae oru natchaththiram vanthathae en Yesu piranthaar entu sonnathae (2) thootharkal koottam aada paada meyppar koottam oti aada (2) iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) aerothu raajaa pathaipathaikka saaththaan koottam ottamedukka (2) iratchakar piranthaarae enakku iratchippu aliththaarae namakku iratchakar piranthaarae unakku iratchippu aliththaarae namakku. Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) thooraththilae pala njaanikal paarththu yootharukku raajaa engae entu kaettu (2) thaeti vanthanarae parisu thanthanarae thaeti vanthanarae en Yesuvai parisu thanthanarae vaanaththilae oru natchaththiram vanthathae en Yesu piranthaar entu sonnathae (2) thootharkal koottam aada paada meyppar koottam oti aada iratchakar piranthaarae iratchippu aliththaarae (2)

PowerPoint Presentation Slides for the song Gospel Echos Community

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathile oru natchaththiram vanthathe – வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே PPT
Vaanathile oru natchaththiram vanthathe PPT

கூட்டம் இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே ஆட வானத்திலே நட்சத்திரம் வந்ததே இயேசு பிறந்தார் சொன்னதே தூதர்கள் பாட மெய்ப்பர் ஓடி ராஜா நமக்கு தேடி தமிழ்