Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Fanuh - சுத்த வேணுமுன்னா

Fan-uh சுத்த வேணுமுன்னா
வேணும் ஒரு T
அது தான Electricity
Internet-uh Browsing பண்ண
வேணும் ஒரு T
அது தானே Connectivity (2)

சுட்டியாக இருந்தாலும்
Uncle Aunty யாக இருந்தாலும் (2)
Jesus போல வாழனுமுன்னா..

வேணும் Humility, Humility..
உன்னில் வேணும Humility (2)

வாலுத் தனம் பண்ணா
உங்க அம்மா சொல்வாங்க
என் பிள்ளைகள் அப்பப்பப்பப்பா…
ரொம்ப Naughty

School-க்கு நீ late-a போனா
Teacher கேப்பாங்க
Hey, which class are you ? Don’t you know what is punctuality?

வாலுத் தனம் பண்ணா
உங்க அம்மா சொல்வாங்க
என் பிள்ளைகள்
ரொம்ப Naughty

School-க்கு நீ late-a போனா
Teacher கேப்பாங்க
Don’t you know what is Punctuality?

குட்டியாக இருந்தாலும்
தாத்தா பாட்டியாக இருந்தாலும் (2)
Jesus போல வாழனுமுன்னா..

வேணும் Humility, Humility..
உன்னில் வேணும Humility (4)

Fan-Uh சுத்த வேணுமுன்னா Lyrics in English

Fan-uh suththa vaenumunnaa vaenum oru T athu thaana Electricity Internet-uh Browsing pannna vaenum oru T athu thaanae Connectivity (2) suttiyaaka irunthaalum Uncle Aunty yaaka irunthaalum (2) Jesus pola vaalanumunnaa.. Vaenum Humility, Humility.. Unnil vaenuma Humility (2) vaaluth thanam pannnnaa unga ammaa solvaanga en pillaikal appappappappaa… rompa Naughty School-kku nee late-a ponaa Teacher kaeppaanga Hey, which class are you ? Don’t you know what is punctuality? Vaaluth thanam pannnnaa unga ammaa solvaanga en pillaikal rompa Naughty School-kku nee late-a ponaa Teacher kaeppaanga Don’t you know what is Punctuality? Kuttiyaaka irunthaalum thaaththaa paattiyaaka irunthaalum (2) Jesus pola vaalanumunnaa.. Vaenum Humility, Humility.. Unnil vaenuma Humility (4)

PowerPoint Presentation Slides for the song Fan-Uh சுத்த வேணுமுன்னா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Fanuh – சுத்த வேணுமுன்னா PPT
Fanuh PPT

Humility வேணும் இருந்தாலும் you T Jesus வாழனுமுன்னா உன்னில் வேணும வாலுத் தனம் பண்ணா உங்க அம்மா சொல்வாங்க பிள்ளைகள் ரொம்ப Naughty Schoolக்கு தமிழ்