எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்
என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2
நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை
1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது
மனம் தளராதே என்றுரைத்தீரே-2
கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை
2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்
நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2
ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை
Ethanai Padugal Lyrics in English
Eththanai paadukal eththanai vaethanaikal ennai nerukki amilththum pothu-2 naesarae neer ennai kaannkinta Dhevan ummai entum nampiyullaen-2-eththanai 1.vaalvilae tholvikal ennai soolum pothu manam thalaraathae enturaiththeerae-2 kaivida maattaேn uyarththuvaen enteer ummai entum nampiyullaen-2-eththanai 2.nampinorellaam ennai marantha pothum naan unnai maravaen enturaiththeerae-2 aetta naeraththil uyarththuvaen enteer ummai entum nampiyullaen-2-eththanai
PowerPoint Presentation Slides for the song Ethanai Padugal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Padugal – எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் PPT
Ethanai Padugal PPT

