Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Koduthaalum Athu - என்ன கொடுத்தாலும் அது

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (2)
_என்ன கொடுத்தாலும்

1.தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

2)கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu Lyrics in English

Enna koduththaalum athu eedaakividumaa (2) en Yesu appaa enakku seytha nanmaikku (2) thuthippaen thuthippaen naan thuthippaen Yesu raajaavai thuthippaen (2) _enna koduththaalum 1.thanimaiyin paathaiyilae kooda vantheerae thallaatinadantha ennaith thaangikkonntirae (2) um tholinmaelae sumanthukonntirae um kirupaiyinaalae nadaththi vantheerae(2) uyirae uravae uyirae uravae _enna koduththaalum 2)kalangina naerangalil thaetivantheerae kannnneeraik kanakkilae vaiththukkonntirae (2) en katharalai ellaam kaettarintheerae en jepangalukkellaam pathilaliththeerae (2) uyirae uravae uyirae uravae _enna koduththaalum

PowerPoint Presentation Slides for the song என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Koduthaalum Athu – என்ன கொடுத்தாலும் அது PPT
Enna Koduthaalum Athu PPT

கொடுத்தாலும் துதிப்பேன் உயிரே உறவே இயேசு வந்தீரே உம் ஈடாகிவிடுமா அப்பா செய்த நன்மைக்கு ராஜாவை தனிமையின் பாதையிலே கூட தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே தோளின்மேலே தமிழ்