Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Inimai Ithu - பல்லவி

பல்லவி

என்ன இனிமை இது என்ன இனிமை இது
இயேசு பிறப்பால் வந்த இனிமை இது
என்ன உரிமை இது என்ன உரிமை இது
இயேசு பிறப்பால் வந்த உரிமை இது

எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே இனிமை
எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே உரிமை

சரணம் – 1

மார்கழியில் வந்த வசந்தமோ
மலரெல்லாம் வணங்கும் புதுமையோ
தேவைகள் நிறைந்த உலகிலே
தேவனும் சந்திக்க வந்தாரே
இயேசு பாலனாக இயேசு பாலனாக
இயேசு பாலனாக

சரணம் – 2

ரட்சகர் எந்தன் தலைவரே
இரவெல்லாம் மிளிரும் புனிதமே
நன்மைகள் தரவே வந்தவரே
நம்பியே வந்தேன் தந்தீரே
இயேசு ராஜனுக்காய் இயேசு ராஜனுக்காய்
இயேசு ராஜனுக்காய்

Enna Inimai Ithu Lyrics in English

Pallavi enna inimai ithu enna inimai ithu Yesu pirappaal vantha inimai ithu enna urimai ithu enna urimai ithu Yesu pirappaal vantha urimai ithu engaெngumae engaெngumae engaெngumae inimai engaெngumae engaெngumae engaெngumae urimai saranam – 1 maarkaliyil vantha vasanthamo malarellaam vanangum puthumaiyo thaevaikal niraintha ulakilae thaevanum santhikka vanthaarae Yesu paalanaaka Yesu paalanaaka Yesu paalanaaka saranam – 2 ratchakar enthan thalaivarae iravellaam milirum punithamae nanmaikal tharavae vanthavarae nampiyae vanthaen thantheerae Yesu raajanukkaay Yesu raajanukkaay Yesu raajanukkaay

PowerPoint Presentation Slides for the song Enna Inimai Ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Inimai Ithu – பல்லவி PPT
Enna Inimai Ithu PPT

இயேசு எங்கெங்குமே இனிமை உரிமை பாலனாக ராஜனுக்காய் பிறப்பால் சரணம் பல்லவி மார்கழியில் வசந்தமோ மலரெல்லாம் வணங்கும் புதுமையோ தேவைகள் நிறைந்த உலகிலே தேவனும் சந்திக்க தமிழ்