Enn Munnae Enn Arugae - அவர் என் முன்னே என் அருகே-Avar
அவர் என் முன்னே என் அருகே-Avar
அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றார்
அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2
நீர் மட்டும் போதும் ஏசைய்யா
உம் அன்பு ஒன்றையே போதுமே – 4
1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2
உம் அன்பிற்கு ஈடுஇல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை – 2
2. இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2
உலகம் எல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா) – 2
அவர் என் முன்னே என் அருகே-Avar Enn Munnae Enn Arugae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அவர் என் முன்னே என் அருகே-Avar Enn Munnae Enn Arugae
by clicking the fullscreen button in the Top left. Or you can download அவர் என் முன்னே என் அருகே-Avar Enn Munnae Enn Arugae PPT Enn Munnae Enn Arugae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar