Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்

Engeyakinum swami Lyrics in English

Engaeyaakinum svaami engaeyaakinum angae yaesuvae ummai atiyaen pinselvaenpangam paadukal ulla pallaththaakkilum payamillaamal naan unthan paatham pinselvaenvaekum theeyilum minjum vellap perukkilum pokumpothum naan angum aekuvaen pinnaepaal vanaththilum unthan paathai sentalum pathaikkaamal naan unthan pakkam pinselvaenenakku naesamaay ulla ellaavattaைyum eduththittalumae ummai engum pinselvaenunthan paathaiyil mosam ontum naeridaa manthaaram mappum ummaal maarippokumaethaevaiyaanathai ellaam thirupthiyaayth thanthu saavu naal varai ennaith thaangi naesippeerjeeviththaalum naan eppo seththaalum aiyaa aavalaakavae ummai atiyaen pinselvaen

PowerPoint Presentation Slides for the song Engeyakinum swami

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engeyakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் PPT
Engeyakinum Swami PPT

Engeyakinum swami Song Meaning

Swami is everywhere
I follow you there Jesus

Also in the valley where Pangam Padu is located
I will fearlessly follow your footsteps

In raging fire and overflowing flood
Even when I go, I will miss you there

Even if the thrust path goes through the wasteland
I will follow you without harm

All that is dear to me
I will follow you anywhere

Nothing bad will come your way
Mandharam will change with you

Satisfiedly give all that is required
You will bear and love me till the day of death

Even if I live, I will die anytime, sir
I will eagerly follow you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உந்தன் எங்கேயாகினும் அடியேன் ஸ்வாமி யேசுவே பின்செல்வேன்பங்கம் பாடுகள் பள்ளத்தாக்கிலும் பயமில்லாமல் பாதம் பின்செல்வேன்வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் போகும்போதும் அங்கும் ஏகுவேன் தமிழ்