Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Pithavae Yesu - எங்கள் பிதாவே

எங்கள் பிதாவே
இயேசு இரட்சகரே
தூய ஆவியானவரே
உம்மைத் தொழுகிறோம்

சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமையுள்ளவர் நீர்தானே
ஆதியும் அந்தமும் நீர்தானே
ஆராதனைக்குரியவர் நீர்தானே

அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
மகிமையின் ராஜா நீர் தானே
மாறாத நேசர் நீர்தானே

சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாத்தானை வென்றவர் நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே

எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
மரணத்தை வென்றவர் நீர்தானே
மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே

Engal pithavae yesu Lyrics in English

Engal pithaavae Yesu iratchakarae thooya aaviyaanavarae ummaith tholukiromsarvaththaiyum pataiththavar neerthaanae saavaamaiyullavar neerthaanae aathiyum anthamum neerthaanae aaraathanaikkuriyavar neerthaanaeathisayamaanavar neerthaanae aalosanaik Karththar neerthaanae makimaiyin raajaa neer thaanae maaraatha naesar neerthaanaesarva valla Dhevan neerthaanae saaththaanai ventavar neerthaanae senaikalin Karththar neerthaanae thiriyaeka thaevanum neerthaanaeengalukkaay mariththavar neerthaanae maranaththai ventavar neerthaanae moontam naal elunthavar neerthaanae jeevikkinta theyvamum neerthaanae

PowerPoint Presentation Slides for the song Engal pithavae yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Pithavae Yesu – எங்கள் பிதாவே PPT
Engal Pithavae Yesu PPT

Engal pithavae yesu Song Meaning

Our Father
Jesus is the savior
Holy Spirit
We pray to you

You are the creator of everything
You are immortal
You are the beginning and the end
You are the one to be worshipped

You are the wonder
You are the Lord of counsel
You are the King of glory
You are the unchanging Nesser

You are the Almighty God
You are the one who defeated Satan
You are the Lord of hosts
You are the Triune God

You are the one who died for us
You are the conqueror of death
You are the one who woke up on the third day
You are the living God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர்தானே கர்த்தர் வென்றவர் எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே தூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம்சர்வத்தையும் படைத்தவர் சாவாமையுள்ளவர் ஆதியும் அந்தமும் ஆராதனைக்குரியவர் நீர்தானேஅதிசயமானவர் ஆலோசனைக் மகிமையின் தமிழ்