Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Naduvilae - -எங்கள் நடுவிலே

எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே
உம்மை நாங்கள் வரவேற்கின்றோம்
எங்களோடு வாசம் செய்திட
எங்கள் இதயத்தை தருகிறோம்

எங்களோடு தங்கிடும்
எங்களோடு வாசம் செய்யும்

அல்லேலூயா – 3 ஓசன்னா

1. சேரக்கூடாத ஒளியில் என்றுமே
வாசம் செய்திடும் தூயவரே
சிங்காசனம் அமைக்கிறோம்
வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம்

2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌
தூய நாமத்தை உடையவரே
உம்மை நாங்கள் பணிகிறோம்
பலிபீடம் அமைக்கிறோம்

3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரலோகத்தில் வசிப்பவரே
உந்தன் ராஜியம் அமைத்திட
உம்மை வருந்தி அழைக்கிறோம்

Engal Naduvilae -எங்கள் நடுவிலே Lyrics in English

Engal naduvilae ulaavum theyvamae ummai naangal varavaerkintom engalodu vaasam seythida engal ithayaththai tharukirom engalodu thangidum engalodu vaasam seyyum Alleluya – 3 Hosanna 1. Serakkoodaatha oliyil entumae vaasam seythidum thooyavarae singaasanam amaikkirom vanthu amarnthida‌ alaikkirom 2. Mulangaalkal yaavum mudangidum‌ thooya naamaththai utaiyavarae ummai naangal pannikirom palipeedam amaikkirom 3. Neer Parisuththar neerae Parisuththar paralokaththil vasippavarae unthan raajiyam amaiththida ummai varunthi alaikkirom

PowerPoint Presentation Slides for the song Engal Naduvilae -எங்கள் நடுவிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Naduvilae – -எங்கள் நடுவிலே PPT
Engal Naduvilae PPT

உம்மை எங்களோடு வாசம் எங்கள் நாங்கள் அமைக்கிறோம் அழைக்கிறோம் பரிசுத்தர் நடுவிலே உலாவும் தெய்வமே வரவேற்கின்றோம் செய்திட இதயத்தை தருகிறோம் தங்கிடும் செய்யும் அல்லேலூயா ஓசன்னா தமிழ்