🏠  Lyrics  Chords  Bible 

Engal Devan Vallavare PPT - எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்


Engal Devan Vallavare PowerPoint



Engal Devan Vallavare - எங்கள் தேவன் வல்லவரே Lyrics

Engal Devan Vallavare PPT

Download Engal Devan Vallavare Tamil PPT