🏠  Lyrics  Chords  Bible 

Endhan Nesar Yesu Nadha PPT - எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்

எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்


Endhan Nesar Yesu Nadha PowerPoint



Endhan Nesar Yesu Nadha - எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன் Lyrics

Endhan Nesar Yesu Nadha PPT

Download Endhan Nesar Yesu Nadha Tamil PPT