எந்தன் கூடாரத்தில்
வாதைகள் வருவதில்லை
எங்கள் குடும்பங்களில்
தீமைகள் தொடர்வதில்லை
எதுவும் என்னை தொட முடியாது
இயேசுவே எங்கள் அடைக்கலம் – 2
1. வழிகளிலெங்கும் காக்கும்படி
தூதர்கள் எனக்குண்டு – 2
பாதம் கல்லில் மோதாமல்
தூதர்கள் தூக்கிடுவார் – 2
2. ஆயிரம் பதினாயிரம் பேர்
எனக்கெதிராக வந்தாலும் – 2
ஏழேழு வழிகளில் சத்ரு
ஒடியேப்போவார்கள் – 2
3.இரவினிலுண்டாகும் பயங்கரம்
பகலில் பறக்கும் அம்பும் – 2
என்னை சேதப்படுத்தாமல்
செட்டைகளால் மூடுவார் – 2
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தேறிச் செல்லுவேன் – 2
சாத்தானின் சகல வல்லமையை
என்றும் வென்றிடுவேன் – 2
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
எப்பவும் பதிலுண்டு – 2
எனக்கு துணையாயிருந்து
என்றும் காத்திடுவார் – 2
Endan koodarathil – எந்தன் கூடாரத்தில் Lyrics in English
Enthan koodaaraththil
Vaathaikal varuvathillai
Engal kudumpangalil
Theemaikal thodarvathillai
Ethuvum ennai thoda mutiyaathu
Yesuvae engal ataikkalam – 2
1. Valikalilengum kaakkumpati
Thootharkal enakkunndu – 2
Paatham kallil mothaamal
Thootharkal thookkiduvaar – 2
2. Aayiram pathinaayiram paer
Enakkethiraaka vanthaalum – 2
Aelaelu valikalil sathru
Otiyaeppovaarkal – 2
3.iravinilunndaakum payangaram
Pakalil parakkum ampum – 2
Ennai sethappaduththaamal
Settaைkalaal mooduvaar – 2
4. Singaththin maelum paampin maelum
Nadanthaerich selluvaen – 2
Saaththaanin sakala vallamaiyai
Entum ventiduvaen – 2
5. Aapaththu naeram kooppidum enakku
Eppavum pathilunndu – 2
Enakku thunnaiyaayirunthu
Entum kaaththiduvaar – 2
PowerPoint Presentation Slides for the song Endan koodarathil – எந்தன் கூடாரத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endan koodarathil – எந்தன் கூடாரத்தில் PPT
Endan koodarathil PPT

