Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkoruvar Irukkindraar - எனக்கொருவர் இருக்கின்றார்

எனக்கொருவர் இருக்கின்றார் – அவர்
என்னையும் நேசிக்கிறார்
காட்டினிலே அலைந்த என்னை
கருணையாய் தேடுகின்றார்
அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசு
அவர் தாம் இயேசு; அவரிடம் பேசு – 2

கானகத்து ஆட்டினைப் போல்
வழிதப்பித் திரிந்தேனே
மேய்ப்பன் அவர் தேடி வந்து
என்னையும் ஏற்றுக் கொண்டார் – அவர் தாம்

கடும் புயலும் பெருங்காற்றும்
மோதியே தாக்கினாலும்
அலைகடல் மேல் நடந்தவரின்
கரம் எனக்காதரவே – அவர் தாம்

என்னை அவர் தெரிந்ததினால்
மன்னரை அறிந்தேனே
பரத்தில் என்னை சேர்த்திடுவார்
பரிசுத்தம் அடைந்திடுவேன் – அவர் தாம்

மேகங்கள் மேல் அவர் வருகை
வேகமாய் நெருங்கிடுதே
அன்பருடன் சேர்ந்திடவே
ஆயத்தமாகிடுவோம் – அவர் தாம்

எனக்கொருவர் இருக்கின்றார் / Enakkoruvar Irukkindraar | Sis.Hannah John

எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar Lyrics in English

enakkoruvar irukkintar – avar
ennaiyum naesikkiraar
kaattinilae alaintha ennai
karunnaiyaay thaedukintar
avar thaam Yesu; avar thaam Yesu
avar thaam Yesu; avaridam paesu – 2

kaanakaththu aattinaip pol
valithappith thirinthaenae
maeyppan avar thaeti vanthu
ennaiyum aettuk konndaar – avar thaam

kadum puyalum perungaattum
mothiyae thaakkinaalum
alaikadal mael nadanthavarin
karam enakkaatharavae – avar thaam

ennai avar therinthathinaal
mannarai arinthaenae
paraththil ennai serththiduvaar
parisuththam atainthiduvaen – avar thaam

maekangal mael avar varukai
vaekamaay nerungiduthae
anparudan sernthidavae
aayaththamaakiduvom – avar thaam

enakkoruvar irukkintar / Enakkoruvar Irukkindraar | Sis.Hannah John

PowerPoint Presentation Slides for the song எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkoruvar Irukkindraar – எனக்கொருவர் இருக்கின்றார் PPT
Enakkoruvar Irukkindraar PPT

எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar Song Meaning

I have one person - He
He loves me too
Me wandering in the forest
Seeks with mercy
He is Jesus himself; He is Jesus
He is Jesus himself; Talk to him – 2

Like a goat
I wandered astray
The shepherd came looking for him
He accepted me too – he is himself

Heavy storm and high winds
Even if it hits
He who walked on the waves
Karam Enakadhareve – He is Dham

Because he knows me
I know the king
He will include me in Paratha
I will be sanctified - He is

His arrival on the clouds
Hurry up
Be with your beloved
Let's get ready - it is him

I have someone / Enakkoruvar Irukkindraar | Sis.Hannah John

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்