எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே
1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே
2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே
எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Lyrics in English
Ejamaananae en Yesuvae
Um pillaiyaay ennai aettaுkkollum-2
Serththukkollum ennai aenthikkollum
Um pillaiyaay ennai annaiththukkollum-2-ejamaananae
1.thaay kooda unnai maranthu pokalaam
Sumantha un thanthai kooda kaividalaam-2
Aanaalum naesar Yesu unakku unndu-2
Ovvoru naalum unnai aravannaippaar-2-ejamaananae
2.un vaalvil Nnoykal vanthidalaam
Un vaalvil kashdangal irunthidalaam-2
Thaettaுvaar illaamal nee aengidalaam-2
En naesar Yesu unnai aravannaippaar-2-ejamaananae
PowerPoint Presentation Slides for the song எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yasuvae – எஜமானனே என் இயேசுவே-Ejamanane PPT
En Yasuvae PPT

