Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Unarvinilae - என் உணர்வினிலே கலந்தவரே

என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே

உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே

என் உறவினில் கலந்து தந்தையானீரையா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீரையா

என் ஆவியில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீரையா

என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரையா

En Unarvinilae Lyrics in English

En unarvinilae kalanthavarae en ninaivinilae nirpavarae en kanavinilae varupavarae en ithayaththilae nirainthavaraeummai aaraathikkintenaiyaa Yesuvae ummai aaraathikkintenaiyaa Yesuvaeen uravinil kalanthu thanthaiyaaneeraiyaa en vaalvinil innainthu thalaivanaaneeraiyaaen aaviyil isainthu ontay kalantheeraiyaa en thuyaraththil kalanthu olashathamaaneeraiyaaen thanimaiyil innainthu thunnaiyaay vantheeraiyaa en payanaththil innainthu paathai kaattineeraiyaa

PowerPoint Presentation Slides for the song En Unarvinilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Unarvinilae – என் உணர்வினிலே கலந்தவரே PPT
En Unarvinilae PPT

இணைந்து ஆராதிக்கின்றேனையா கலந்து உணர்வினிலே கலந்தவரே நினைவினிலே நிற்பவரே கனவினிலே வருபவரே இதயத்திலே நிறைந்தவரேஉம்மை இயேசுவே உம்மை இயேசுவேஎன் உறவினில் தந்தையானீரையா வாழ்வினில் தலைவனானீரையாஎன் ஆவியில் தமிழ்