என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர்
என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர்
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்
அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆரம்பம் நீரே முடிவும் நீரே
எங்கள் மத்தியிலே
இறங்கி வருபவரே
என் பாவங்களை எனக்காய்
சுமந்தவரே என் பாரங்களை
எனக்காய் சகித்தவரே
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்
என் சஞ்சலத்தை – En Sanjalathai Lyrics in English
en sanjalaththai kalippaay maattiyavar
en thukkangalai makilvaay maattiyavar
ummai uruthiyaay naan pinpatta
um aaviyaal ennai valinadaththum
alpaavum neerae omaekaavum neerae
aarampam neerae mutivum neerae
engal maththiyilae
irangi varupavarae
en paavangalai enakkaay
sumanthavarae en paarangalai
enakkaay sakiththavarae
ummai uruthiyaay naan pinpatta
um aaviyaal ennai valinadaththum
PowerPoint Presentation Slides for the song என் சஞ்சலத்தை – En Sanjalathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sanjalathai – என் சஞ்சலத்தை PPT
En Sanjalathai PPT

